Saturday, February 20, 2010

வேலன்:-Excel -ல் ஓரே ஓரு செல்லை மறைக்க

வேலன்:-Excel -ல் ஓரே ஓரு செல்லை மறைக்க
இடுகையிட்டது வேலன். on வெள்ளி, 29 ஜனவரி, 2010
லேபிள்கள்: வேலன்:-Excel -ல் ஓரே ஓரு செல்லை மறைக்க.velan / Comments: (4)

எக்ஸெல்லில் ஏற்கனவே ரோ - காலம் -ஷீட்
மறைப்பதைபற்றி பதிவிட்டுள்ளேன். அந்த
பதிவை படிக்காமல் தவறவிட்டவர்கள் இங்கு
சென்று படித்துக்கொள்ளவும்.இன்றைய பதிவில்
நாம் ஒரே ஓரு செல்லை மறைப்பதைபற்றி பார்க்கலாம்.
முக்கியமான ஓரு தொலைபேசி எண்ணோ - பாஸ்வேர்ட்
டோ - அல்லது முக்கியமான ஒரு தகவலையோ இதில்
பதித்துவைத்து மறைத்து விடலாம். மற்றவர்கள்
பார்வைக்கு இது தெரியாது. மீண்டும் வேண்டுமானல்
அதை நீங்கள் மற்றவர்களுக்கு தெரியும் படி வர
வழைக்க முடியும். அதை எவ்வாறு செய்வது என
இப்போது காணலாம்.
முதலில் நீங்கள் மறைத்துவைக்க விரும்பும் செல்லை
தேர்ந்தெடுங்கள்.உங்கள் பெயரின் - இனிஷியலின் -
மனைவி - மகன் - மகள் - காதலி - என நீங்கள்
விரும்பும் பெயரின் முதல் எழுத்தை தேர்வு செய்து
கொள்ளுங்கள். அவரின் பிறந்த நாளை தேர்வு
செய்து கொள்ளுங்கள். பெயரின் எழுத்தை காலமாக
வும் - பிறந்த தேதியை ரோ வாகவும் கணக்கெடுத்து
செல்லை தேர்வு செய்யுங்கள். நான் G2 தேர்வு
செய்துள்ளேன்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது அதில் தேவையான தகவலை தட்டச்சு செய்யுங்கள்.
அடுத்து அந்த செல்லை தேர்வு செய்யுங்கள். பின்னர் Format Cells
விண்டோ விற்கு செல்லுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள Number என்கிற
டேபை கிளிக் செய்யுங்கள்.
அதில் உள்ள Custom கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் Type என்பதின் கீழே உள்ள
கட்டத்தில் மூன்று ; ; ; (செமிகோலன்கள்) தட்டச்சு செய்
யுங்கள். ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.

Thanks

http://velang.blogspot.com/2010_01_01_archive.html

Tilt screen in windows

ctrl +Alt + Arrowkey

பவர்பாயின்ட் ப்ரசன்டேஷன்களுக்கான சில இணையதளங்கள்

பவர்பாயின்ட் ப்ரசன்டேஷன்களுக்கான சில இணையதளங்கள்

9:11 PM

(0) Comments
www.mightycoach.com/articles/powerpoint

இது பவர்பாயின்ட் பற்றி விரிவாக கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.



www.brainbetty.com

பவர்பாயின்ட் ப்ரசன்டேஷன்க்கு தேவையான Backgrounds மற்றும் Templates இங்கு உள்ளன. இதை பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி கொள்ளலாம்.


www.powerbacks.com

ஏராளமான பவர்பாயின்ட் ப்ரசன்டேஷன்க்கு தேவையான Background designsஇங்கு உள்ளன.


www.pppst.com/thems.html

இங்கு ஏராளமான பவர்பாயின்ட் ப்ரசன்டேஷன்கள் கிடைக்கிறது. நமக்கு தேவையான தலைப்பை குடுத்து அதற்கான ப்ரசன்டேஷன்னை பெற்று கொள்ளலாம்.

www.bitbetter.com

பவர்பாயின்ட்டில் உள்ள சிறப்புகள் மற்றும் அதன் தட்டச்சி குறுக்குவழிகள் (Key Board Shortcut) பற்றி தெரிந்து கொள்ளலாம்.

www.pptpoint.com

தமிழ்,ஆங்கிலம்,கணக்கு என்று அணைத்து பாட பிரிவுகள் வாரியாக ப்ரசன்டேஷன்ஸ் உள்ளது.


www.tutor2u.net/presentations.asp

இங்கு Accounts,Stats,Finance போன்ற ப்ரசன்டேஷன்ஸ் உள்ளது.

Thanks : http://www.mytamilpeople.blogspot.com/2009/08/blog-post_5847.html

மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது

மைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி? என்ற இந்த அருமையான தகவலை உங்களுக்கு வழங்குபவர் அன்பு நண்பர் ஞானசேகர்.இனி அவர் கூறுவது.

மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்

மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.

Folder Lock without any S/w

Folder Lock without any S/W

Open Notepad and copy the below code and save as locker.bat. At first time start it will create folder with Locker automatically for u. Don't forget to change your password in the code its shown the place where to type your password.
after creation of Locker folder again click on the locker.bat.it will ask.press Y then Locker folder will be disappeared. again to get it click on locker.bat. and give ur password u will get the folder again.

************ ********* ********* ********* ********* ********* *



cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"
attrib +h +s "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==type your password here goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}"
ren "Control Panel.{21EC2020- 3AEA-1069- A2DD-08002B30309 D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by Ralepi.Com - BMW Motorcycle