Saturday, February 20, 2010

மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது

மைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி? என்ற இந்த அருமையான தகவலை உங்களுக்கு வழங்குபவர் அன்பு நண்பர் ஞானசேகர்.இனி அவர் கூறுவது.

மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்

மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by Ralepi.Com - BMW Motorcycle